ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடித்தவர்கள் வட இந்தியர்களா? அரியானா விரையும் போலீஸ்..!

Webdunia
திங்கள், 13 பிப்ரவரி 2023 (10:05 IST)
ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடித்தவர்கள் வட இந்தியர்களா? அரியானா விரையும் போலீஸ்..!
திருவண்ணாமலையில் நேற்று அடுத்தடுத்து நான்கு ஏடிஎம்களில் மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் முதல் கட்ட விசாரணையில் இந்த ஏடிஎம்களில் கொள்ளை அடித்தவர்கள் வட இந்தியர்கள் என்றும் குறிப்பாக அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. 
 
இதனை அடுத்து அரியானா மாநிலத்திற்கு இரண்டு தனிப்படைகள்  விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. கடந்த மூன்றாம் தேதி கோலார் தங்க வயலில் ஏடிஎம் மையத்தில் நடைபெற்ற கொள்ளைக்கும் திருவண்ணாமலை ஏடிஎம் நடந்த கொள்ளைக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகப்படுவதாகவும் கூறப்படுகிறது.
 
ஹரியானா சென்றுள்ள இரண்டு தனிப்படைகள் அங்கு விசாரணை செய்து கொள்ளையர்கள் யார் என்பது குறித்து புலன் விசாரணை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் பீகாரில் என்.டி.ஏ ஆட்சி.. ஜீரோவாகும் பிரசாந்த் கிஷோர்.. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் ஆச்சரியம்..!

இஸ்லாமாபாத் தாக்குதல்களுக்கு இந்தியா தான் காரணம்.. ஷெபாஸ் ஷெரிஃப் குற்றச்சாட்டு..!

புரியாமல் பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி..!

ஞாயிறு அன்று தீபாவளி.. 2026 ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை தினங்களின் பட்டியல்..!

விரைவில் சண்முகம் மீது சட்ட நடவடிக்கை?.. டிஜிபிக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை!..

அடுத்த கட்டுரையில்
Show comments