கூப்பிட்டு வாங்கடா சீமான … - டிக்டாக் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் கைது !

Webdunia
புதன், 25 டிசம்பர் 2019 (14:46 IST)
டிக்டாக்கில் சீமானை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்த 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த மணி, சுரேஷ், கிஷோர், அஜித், நிஷாந்த் ஆகியோர் பட்டா கத்தியைக் காட்டி பாடல் ஒன்றை பாடி வீடியோ ஒன்று வெளியாகியது. அதில் நாம் தமிழர் கட்சியின் சீமானை அவமதிக்கும் விதமாக ‘ கூப்டு வாங்கடா உங்க சீமான ’ என்பது போல மிரட்டும் தொனியில் பாடியிருந்தனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து போலீஸார் அந்த 5 பேரையும் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

குழந்தைகளின் நலனுக்காக சேர்ந்து வாழுங்கள்: பிரிந்து வாழும் தம்பதிக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை..!

20 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க பாஸ்போர்ட் மதிப்பு குறைவு.. டாப் 10 பட்டியலில் இருந்து வெளியேற்றம்..

கரூர் சம்பவம்.. வேகமாக பிரேத பரிசோதனை செய்தது ஏன்? அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம்..!

கரூர் சம்பவத்தில் அரசு மீது மக்களுக்கு சந்தேகம் உள்ளது.: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments