வைரலாகும் ஸ்டாலினின் டிக் டாக் வீடியோ!

Webdunia
வியாழன், 15 நவம்பர் 2018 (15:36 IST)
தற்போது ஸ்மாட்போன்களும், சமூக வலைத்தளங்களும் மனிதனின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறியுள்ளது. சமூக வலைத்தளங்கள் தகவல் பரிமாற்றத்திற்கு பயன்பட்டாலும், அதில் சில தீமைகளும் உள்ளது என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய உண்மையே...
 
அண்மையில் டிக் டாக் என்ற ஆப் வைரலாகி வருகிறது. இதற்கு முன்னர் மியூசிகலி, டப்ஸ்மாஷ் வீடியோக்கள் வைரலாகியது போல தற்போது டிக் டாக் வீடியோக்கள் பிரபலமாகி வருகின்றனர். 
 
சமீபத்தில் இந்த சர்கார் சர்ச்சையின் போது கூட விஜய் ரசிகர்கள் பலர் இலவசங்களை தூக்கி எரிவது போன்ற பல டிக் டாக் வீடியோக்கள் வெளியாகின. 
 
அந்த வகையில் ஸ்டாலினை வைத்து டிக் டாக் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. குறிப்பிட்ட வீடியோவில் ஸ்டாலின் வாயில் இருந்து தண்ணீர் ஊற்றுகிறது. 
 
அதாவது, தண்ணீர் டாங்க் மீது ஓட்டப்பட்டுள்ள போஸ்டரில் ஸ்டாலின் வாயில் இருந்து தண்ணீர் வருவது போன்று அந்த வீடியோ உள்ளது. இதோ அந்த வீடியோ உங்களுக்காக...
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் வாங்கி தராத அப்பா.. விரக்தியில் கிணற்றில் விழுந்து உயிர்நீத்த 20 வயது மகன்..!

சென்னைக்கு மீண்டும் மழை.. தேதி குறித்த வானிலை ஆய்வாளர்..!

சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் தீவிபத்து: முக்கிய ஆவணங்கள் சேதம்!

த.வெ.க.வுடன் கூட்டணியா? - டிடிவி தினகரனின் பதில் இதுதான்!

பெரியார் மண்ணில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் போடும் மெகா ஸ்கெட்ச்!..

அடுத்த கட்டுரையில்
Show comments