Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் சில மாவட்டங்களில் மிதமான மழை – வானிலை ஆய்வு மையம் !

தமிழகத்தில்  சில மாவட்டங்களில் மிதமான மழை – வானிலை ஆய்வு மையம் !
, சனி, 25 ஏப்ரல் 2020 (15:15 IST)
தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக தமிழத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது :

கோவை, நீலகிரி, வேலம், தருமபுரி, ஈரோடு, திண்டுக்கல், மதுரை, நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு எனவும், சென்னையில் வறண்ட வானிலை காணப்படும் என தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு 2 மாதம் பணி நீட்டிப்பு – முதல்வர் பழனிசாமி