உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு 100% வெற்றி! – திமுகவில் இணைந்த தோப்பு வெங்கடாச்சலம்!

Webdunia
ஞாயிறு, 11 ஜூலை 2021 (11:32 IST)
தமிழக உள்ளாட்சி தேர்தலில் திமுக 100% வெற்றிபெறும் என திமுகவில் இணைந்த தோப்பு வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சரான தோப்பு வெங்கடாச்சலம் கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் வாய்ப்பளிக்காததால் தனித்து நின்று போட்டியிட்டார். சமீபத்தில் அவர் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இன்று தனது ஆதரவாளர்களுடன் தோப்பு வெங்கடாச்சலம், மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் திமுக சிறப்பான திட்டங்களை செய்து வருவதாகவும், எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் திமுக 100% வெற்றி பெற பாடுபடுவோம் என்றும் தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை: டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

அதிமுக - பாஜக கூட்டணி 3-வது இடத்துக்குத் தள்ளப்படும்: டிடிவி தினகரன் கணிப்பு!

Tvk Meeting: தமிழ்நாட்ல இருந்த யாரும் வராதீங்க!.. என்.ஆனந்த் கோரிக்கை!..

மக்களவையில் SIR விவாதம்.. நாளை ராகுல் காந்தி பேச்சில் அனல் பறக்குமா?

50 காசு நாணயம் செல்லுமா? இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments