Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனாவிலிருந்து தப்பிக்க ’இதுதான்’ ஒரே வழி! – பாமக தலைவர் ராமதாஸ்

Advertiesment
கொரோனாவிலிருந்து தப்பிக்க ’இதுதான்’  ஒரே வழி! – பாமக தலைவர் ராமதாஸ்
, சனி, 18 ஏப்ரல் 2020 (16:18 IST)
கொரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து அலட்சியம் காட்டக்கூடாது என பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

கொரோனா வைரஸ் பரவல் குறித்து அலட்சியம் காட்டக்கூடாது; இப்போது கடைப்பிடிக்கப்படும் சிறிய தளர்வு ஏற்பட்டால் கூட அது சமூக பரவல் என்ற நிலைக்கு தமிழகத்தை அழைத்துச் சென்றுவிடும் என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :

கனடா மேற்கொண்ட ஆராய்ச்சியின்படி தும்மல்-இருமலின் போது வெளியாகும் சளித்திவலைகள், ஏற்கனவே மதிப்பிடப்பட்டதை விட அதிகமாக, 3 வினாடிகளில் 6அடிகளை தாண்டி பயணிக்குமாம். இது சமூக இடைவெளியை அர்த்தமில்லாததாக்கி விடும். எனவே, ஊரடங்கை முழுமையாக கடைபிடிப்பதே கொரோனாவிலிருந்து தப்பிக்க ஒரே வழி!என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊரடங்கால் ஆபாச இணையதளங்களில் முற்றுகையிடும் இந்தியர்கள்!