Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

9 ஆண்டுகளுக்குப் பிறகு அபிஷேக சேவை கட்டணம் உயர்வு: திருத்தணி தேவஸ்தானம் அறிவிப்பு

Advertiesment
Thiruthani
, திங்கள், 24 அக்டோபர் 2022 (10:56 IST)
திருத்தணி முருகன் கோவிலில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு அபிஷேக சேவை கட்டணம் உயர்வு என அந்த கோவிலின் தேவஸ்ஹானம் அறிவித்துள்ளது. உயர்த்தப்பட்ட அபிஷேக கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 9 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்த்தப்பட்ட அபிஷேக சேவை கட்டணம் விவரம்
பஞ்சாமிர்த அபிஷேகம் - ரூ.2,000
 
திருக்கல்யாண உற்சவம் -  ரூ.4,000
 
வாகன உற்சவம் -  ரூ.8,000
 
தங்கத்தேர் -  ரூ.3,500
 
சந்தன காப்பு - ரூ.10,000
 
கேடய உற்சவம்- ரூ.1,500
 
தங்க கவசம், வெள்ளிக்கவசம் சாத்துப்படி - ரூ.1,000
 
சகஸ்ர நாம அர்ச்சனை - ரூ.750
 
 
திருத்தணி முருகன் கோவிலில் அபிஷேக சேவை கட்டணம் உயர்வுக்கு பக்தர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போட்டியில் இருந்து விலகிய போரீஸ் ஜான்சன்: பிரதமர் ஆகிறார் ரிஷி சுனக்!