Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குடி போதையில் அட்டகாசம் செய்யும் திருநாவுக்கரசரின் மகன்! (வீடியோ பாருங்க)

குடி போதையில் அட்டகாசம் செய்யும் திருநாவுக்கரசரின் மகன்! (வீடியோ பாருங்க)

குடி போதையில் அட்டகாசம் செய்யும் திருநாவுக்கரசரின் மகன்! (வீடியோ பாருங்க)
, செவ்வாய், 20 டிசம்பர் 2016 (12:13 IST)
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பவர் திருநாவுக்கரசர். இவரது மகன் சென்னையில் குடித்துவிட்டு போலீசாரிடம் தகராறு செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
சென்னையில் நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரின் மகனை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

 

 
 
தடுத்து நிறுத்திய போலீசாரிடம் திருநாவுக்கரசரின் மகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து தகாத வார்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இப்போது என்ன சொல்கிறீர்கள்? - பாண்டேவை மடக்கிய தீபா