Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமாவளவன் என்னை ஆர்எஸ்எஸ் சார்ந்தவர் எனக் கூறியிருக்கிறார் அதை நான் பெருமையாக கருதுகிறேன் -மத்திய அமைச்சர் எல்.முருகன் பேச்சு...

J.Durai
செவ்வாய், 22 அக்டோபர் 2024 (11:39 IST)
சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் தெரிவித்ததாவது.....
 
என்னை திருமாவளவன் ஆர்எஸ்எஸ் சார்ந்தவர் எனக் கூறியிருக்கிறார், ஆர்எஸ்எஸ்ஐ சார்ந்தவன் என நான் பெருமையாக கருதுகிறேன். 
 
2009 ஆம் ஆண்டு, இந்த இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது.
 
இட ஒதுக்கீடு கொண்டு வந்த போது அனைத்து கட்சி கூட்டம் அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. அப்போது பாஜக சார்பில் கலந்துகொண்டு நிர்வாகிகள் முக்கிய அறிக்கையை வெளியிட்டார்கள். அந்த அறிக்கையில் அருந்ததி மக்களுக்கு ஏன் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என டேட்டா உடன் கொடுக்கப்பட்டிருந்தது அந்த டேட்டாவை ஆர்டிஐ மூலம் வாங்கிக் நான் கொடுத்திருந்தேன். சட்ட ரீதியாக நாங்கள் தொடர்ந்து அண்டு இட ஒதுக்கீடு போராட்டத்திற்காக நீதிமன்றத்தில் போராடினோம். திருமாவளவன் சொல்வதைப் போல் எல்லாம் இது எளிதில் கிடைத்துவிடவில்லை என்றார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்கு பதில் நாமே சாப்பிடலாம்: இறால் வளர்ப்பு நிபுணர்கள் கருத்து..!

கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறை..! பொறியியல் இடங்களில் 80% மாணவர் சேர்க்கை..!

இந்தியாவில் அணுகுண்டு வீசுங்கள்! அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் கடைசி வீடியோ!

TNPSC குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு.. முதன்மை தேர்வு தேதியும் அறிவிப்பு..!

மதுரையில் 2 அமைச்சர்கள் இருந்தும் மக்களுக்கு பயனும் இல்லை: செல்லூர் ராஜூ

அடுத்த கட்டுரையில்
Show comments