கொள்ளையடித்த பணத்தில் பங்கு கேட்ட போலீஸ்: காட்டிக் கொடுத்த முருகன்!

Webdunia
செவ்வாய், 31 டிசம்பர் 2019 (13:37 IST)
பஞ்சாப் வங்கியில் கொள்ளையடித்த வழக்கில் காவலர்களுக்கு பங்கு கொடுத்ததாக முருகன் வாக்குமூலம் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியை மர்ம கும்பல்  கொள்ளையடித்தது. இந்த வழக்கில் திருவாரூர் முருகன், சுரேஷ், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் முக்கிய குற்றவாளிகளான சுரேஷ் மற்றும் முருகனை காவலில் எடுத்து சமயபுரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிப்பதற்காக இரண்டு காவல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக முருகன் வாக்குமூலம் அளித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

முருகனின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சம்பந்தபட்ட காவல் அதிகாரிகளை ஜனவரி 3ம் தேதிக்குள் ஆஜராகுமாறு சமயபுரம் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டுமா? தயாராகிறது டாஸ்மாக்

பாகிஸ்தானில் இருந்து வந்த 200 ட்ரோன்கள் வழிமறிப்பு.. 287 கிலோ ஹெராயின் பறிமுதல்..!

சீனாவுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இந்திய வம்சாவளி? - அமெரிக்காவில் அதிர்ச்சி கைது!

இப்படி எல்லாத்தையும் இழந்து நிக்கிறியே நண்பா! புதினுக்காக கண்ணீர் விட்ட ட்ரம்ப்!

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments