Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயில்களில் வழிபாடுகளில் பாகுபாடு பார்க்ககூடாது … உயர்நீதிமன்றம் அதிரடி

Webdunia
சனி, 10 செப்டம்பர் 2022 (15:38 IST)
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அய்யனார் கருப்பர் கோயில் கும்பாபிஷேகம் விவகாரத்தில் இன்று  உயர் நீதிமன்றக் கிளை நீதிபதிகள், கோயில் வழிபாடுகளில் சாதி, நம்பிக்கை, நிற அடிப்படையில், பாகுபாடு பார்க்ககூடாது என்றும், அனைத்து பக்தர்களுக்கும் கோயில் பொதுவானது என்று தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அய்யனார் கருப்பர் கோயில் கும்பாபிஷேகம் விவகாரத்தில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரரி மேல் முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயில் வழிபாடுகளில், பாகுபாடு கூஆது என்றும், அனைத்துப் பக்தர்களுக்கும் கோயில் பொதுவான  வழிபாடுத்தலம் என்று, கடவுள்  நம்பிக்கையுள்ள அனைவருக்கு வழிபாடு உரிமை உள்ளது எனத் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த ரக்‌ஷாபந்தனுக்கு நான் இருக்க மாட்டேன்: அண்ணனுக்கு உருக்கமான கடிதம் எழுதி தற்கொலை செய்த பெண்..!

வீடே இல்லை.. இல்லாத வீட்டுக்கு வரி செலுத்திய நபர்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

பியூன் வேலைக்கு விண்ணப்பித்த எம்பிஏ, பிஎச்டி படித்தவர்கள்.. தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்?

அடுத்த கட்டுரையில்
Show comments