Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசு கொடுத்த ரூ.2000ஐ திருப்பி கொடுத்த மூதாட்டி!

Webdunia
திங்கள், 17 மே 2021 (17:32 IST)
Rs2000
தமிழகத்தில் உள்ள அரிசி அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2000 நிவாரண நிதியாக தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. இந்த பணத்தை இந்த ஊரடங்கு நேரத்தில் பலர் பெற்று பயன் பெற்று வருகின்றனர்
 
இந்த நிலையில் தேனி கமாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் தமிழக அரசு கொடுத்த ரூபாய் 2000 படத்தை தமிழக அரசுக்கே திருப்பி கொடுத்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு நிவாரண நிதியாக ரூபாய் 2000 பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சுக்காங்கல்பட்டி என்ற பகுதியைச் கிராமத்தைச் சேர்ந்த இரத்தினம்மாள் என்ற மூதாட்டி குறிப்பிட்டுள்ளார் 
 
முதலமைச்சர் ஐயா அவர்கள் பல உயிர்களை காப்பாற்றி வருகிறார். அதனால் அவருக்கு உதவி செய்யும் வகையில் எனக்கு கிடைத்த ரெண்டாயிரம் பணத்தை கொரோன நிவாரண நிதியாக வழங்கி உள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த மூதாட்டிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

டீசல் பரோட்டாவா? என்ன கருமம் இது!? – வைரலான வீடியோ! மன்னிப்பு கேட்ட யூட்யூபர்!

ஜம்முவில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி..! நான்கு பேர் சுட்டு கொலை..!!

மனிதன் உணர்ந்து கொள்ள இது உண்மையான தேர்தல் அல்ல..!அதையும் தாண்டி கொடூரமானது.! நடிகர் மன்சூர் அலிகான்..!!

மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்: எச்சரிக்கை அறிக்கை..!

கையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சிறுமிக்கு நாக்கில் அறுவை சிகிச்சை.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments