Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குளிக்கும் போது பெண்ணை வீடியோ எடுத்து பாலியல் மிரட்டல் விடுத்த இளைஞர் !

Webdunia
திங்கள், 2 நவம்பர் 2020 (20:55 IST)
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகேயுள்ள கொள்ளூரில் வசித்து வந்தவர் ஆனந்தன். இவரது மனைவி உமா.

இந்தத் தம்பதியர்க்க்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் உமா குளிக்கும்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த வெங்கடேஷ் தனது செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக்க்கொண்டு அவர்து ஆசைக்கு இனங்கும்படி கூறி மிரட்டியதாகத் தெரிகிறது.

பின்னர்,இதுகுறித்து உமா தனது கணவரிடம் கூறவே அவர் வெங்கடேஷிடம் கேட்டதற்கு  ஆனந்த் வீட்டிலுள்ளோர் அவரைத் தாக்கியுள்ளதாகத் தெரிகிறது.

இதையடுத்து, ஆனந்த் விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளதாகவும் இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்