தமிழகத்தில் இன்று மேலும் 2,481 பேருக்கு கொரோனா உறுதி

Webdunia
திங்கள், 2 நவம்பர் 2020 (19:08 IST)
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 2,481 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,91,943 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனாவிலிருந்து 3940 பேர் குணமடைந்தனர். இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,36,209  ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் 31 பேர் கொரொனாவால் உயிரிழந்துள்ளர். இதுவரை 9453 பேர் உயிரிழந்துள்ளனர்

சென்னையில் இன்று மேலும் 671 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலர் பயிற்சி: திருச்சூரில் மைதானத்தில் இளம் பெண் உயிரிழப்பு

ரீல்ஸ் மோகத்தால் யமுனை ஆற்றில் தவறி விழுந்த பாஜக எம்எல்ஏ!

பீகார் தேர்தல்: மாதம் ரூ.2500 மகளிர் உதவித்தொகை.. வாக்குறுதிகளை அள்ளி வீசிய இந்தியா கூட்டணி..!

முதல்வர் ஸ்டாலின் தென்காசி வரும்போது எதிர்ப்பு தெரிவிப்போம்: மேலகரம் பெண்கள் ஆவேசம்..!

'SIR' வாக்காளர் திருத்த பணிக்கு கேரள முதல்வர் கடும் எதிர்ப்பு! பாஜகவின் சதி என குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments