Publish Date: Wed, 25 Aug 2021 (17:10 IST)
Updated Date: Wed, 25 Aug 2021 (17:27 IST)
அசாம் மாநிலத்தில் பயணிகள் சிறப்பு ரயில் இன்று தடம்புரண்டது.
அசாம் மாநிலம் சாய்கான் ரயில் நிலையம் அருகே கவுஹாத்தி- ஹவுரா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் நிலையத்தில் இன்று பயணிகள் சிறப்பு ரயில் தடம் புரண்டது.
இந்த விபத்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.