Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புதிய கட்டுப்பாட்டு நெறிமுறைகள்: தமிழக அரசு அறிவிப்பு

Advertiesment
புதிய கட்டுப்பாட்டு நெறிமுறைகள்: தமிழக அரசு அறிவிப்பு
, வியாழன், 8 ஏப்ரல் 2021 (13:41 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து புதிய கட்டுப்பாட்டு நெறிமுறைகளை சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
 
* ஏப்ரல் 10ஆம் தேதியில் இருந்து கோயம்பேட்டில் சில்லரை வியாபாரத்திற்கு தடை விதிப்பு
 
* தமிழகத்தில் கோயில் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை
 
* 50 % இருக்கைகளுடன் திரையரங்கம் இயங்க தமிழக அரசு அனுமதி
 
* திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏப்.10-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது
 
* திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதி
 
* இறுதி ஊர்வலங்களில் 50 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதி
 
* ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2 பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி - 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா பரவல் எதிரொலி… அடுத்த இந்த மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கு!