Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓ.பி.எஸ் மகன் ரூ. 1 கோடி நிதி உதவி …

Advertiesment
ஓ.பி.எஸ் மகன் ரூ. 1 கோடி நிதி உதவி …
, வியாழன், 2 ஏப்ரல் 2020 (18:06 IST)
சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸை தடுக்க பல உலகநாடுகள் தீவிரமாக போராடி வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதனால் தொழிலபதிபர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் நிதி மற்றும் பொருள் உதவி செய்து வருகின்றனர்

இந்நிலையில், தமிழக துணைமுதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான  ஓபிஎஸ் மகன் ஓ. பன்னீர்செல்வத்தின்  மகன் ஜெயபிரதீப் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி அளித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் மக்களிடம் பேசுகிறார் பிரதமர் மோடி