ரயிலில் சாசகம் செய்த மாணவியை அழைத்து போலீஸார் அறிவுரை வழங்கினர்.

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (22:38 IST)
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் மின்சார ரயிலில் ஏறுவது போன்று பள்ளி மாணவி ஒருவர் இன்று  ரயிலின் கம்பியைப் பிடித்து ஒற்றைக் காலை ரயில்வே நிலையத்தின் தரையில் வைத்துக் கொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் வந்த ஒரு மாணவரும் அதேபோல் செய்தார். இந்த வீடியோ வைரலானது.  இதுகுறித்து ரயில்வே போலீஸார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், அபாயகரமாக ரயிலில் சாகசம் செய்த பள்ளி மாணர் , மாணவியை அவர்களின் பெற்றோர்களுடன் அழைத்து திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. வருண்குமார் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிஹாரில் மறு வாக்குப்பதிவு இல்லாத முதல் தேர்தல் .. ஆச்சர்யமான தகவல்

தங்கத்தின் விலையில் அதிரடி வீழ்ச்சி! - பவுனுக்கு இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

பீகார் தேர்தலில் நோட்டாவுக்கு மட்டும் இத்தனை லடசம் ஓட்டுக்களா?

எதிர்பாராத தோல்வி: பிகார் தேர்தல் முடிவுகள் பற்றி ராகுல் காந்தி கருத்து

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

அடுத்த கட்டுரையில்
Show comments