Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்விக்கி, ஸொமெட்டோ நிறுவனம் போட்ட புது கட்டிஷன் ...

ஸ்விக்கி, ஸொமெட்டோ நிறுவனம் போட்ட புது கட்டிஷன் ...
, வெள்ளி, 14 டிசம்பர் 2018 (20:26 IST)
இருக்கும் இடத்திற்கு உணவு கொண்டு வந்து கொடுக்கும் இ - வர்த்தக நிறுவனங்களாக இருக்கும் ஸ்விக்கி, சொமோட்டோ. உப்பர், போன்ற பிற நிறுவங்கள் தங்கள் பட்டியலிருந்து 10500 உணவு விடுதிகளை நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுகாதார இணையமைச்சர் அஷ்வினி குமார் சவ்பே 2006 ஆண்டு உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டங்களின் படி முறையான பதிவு பெறாமல் உரிமம் பெறாமல் செயல்படும் உணவகங்களை சேவைப்பட்டியலிருந்து நீக்குமாறு உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் கடந்த ஜூலை மாதத்தில் அறிவுறுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
 
இதனையடுத்து 2500 உணவகங்களையும் ஸ்விக்கி 4000 உணவகங்களையும் புட்பாண்டா 1800 உணவுகங்களையும் ஊபர் ஈட்ஸ் 2000 உணவகங்களையும் புட் கிளவுட் 200 உணவகங்களையும் தங்கள் சேவை அட்டவணையில் இருந்து நீக்கியுள்ளதாக கூறியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீங்கள் சூழ்நிலைவாதியா? சுயநலவாதியா? சந்தர்ப்பவாதியா? ரசிகனின் குரல் ரஜினிக்கு கேட்குமா?