விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஏமாற்றம் ! என்ன செய்வார் திருமா?

Webdunia
ஞாயிறு, 10 மார்ச் 2019 (10:26 IST)
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தடபுடலாக பிரசாரம் செய்து வருகின்றன. இதில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மோதிரம் சின்னம் கோரியிருந்தனர். ஆனால் தற்போது அந்த சின்னம் தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது தேர்தல் ஆணையம்.
கடந்த தேர்தல்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நட்சத்திரம்,மெழுகு ஆகிய சின்னங்களில் போட்டியிட்டனர். ஆனால் தற்பொழுது  விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரியிருந்த சின்னம் வேறொரு கட்சிக்கு தேர்தல் வழங்கியிருப்பதால் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கடந்த தேர்தல்களில் பயன்படுத்திய மெழுகு , நட்சத்திரம் ஆகிய சின்னங்களைப் பயன்படுத்தி வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவரா..? இல்லை திமுகவின் உதய சூரியன் சின்னதில் போட்டியிடுவரா என்று அரசியல் விமர்சகர்கள்  கேள்வி எழுப்புகின்றனர்.
 

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments