Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் உடம்பில் கடைசி மூச்சு இருக்கும் வரை நான் பாஜகவை எதிர்ப்பேன்: ப.சிதம்பரம்

Webdunia
ஞாயிறு, 28 பிப்ரவரி 2021 (17:28 IST)
என் உடம்பில் கடைசி மூச்சு இருக்கும் வரை பாஜகவை எதிர்ப்பேன் என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் அவர்கள் சிவகங்கையில் நடந்த பொதுக்கூட்டத்தில் இன்று பேசினார். அப்போது அவர் என் உடம்பில் கடைசி மூச்சு இருக்கும் வரை நான் பாஜகவை எதிர்ப்பேன் என்றும் எந்த அச்சுறுத்தலும் அஞ்ச மாட்டேன் என்றும் கூறினார் 
 
அதிமுக அரசு வெற்று பேச்சு அரசு என்றும் வெற்றி நடைபோடும் அரசு அல்ல என்றும் அவர் தெரிவித்தார். தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக நகை கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவி கடன் தள்ளுபடி போன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. ஆனால் பட்ஜெட்டில் எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யவில்லை. நிதி ஒதுக்கீடு இல்லாமல் எவ்வளவு கணக்கு என்பது தெரியாமல் தள்ளுபடி என்பது கண்துடைப்பு என்று அவர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா.. ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம்..!

17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை.. அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments