லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்!

Webdunia
ஞாயிறு, 28 பிப்ரவரி 2021 (17:23 IST)
லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்!
லிம்கா சாதனை புத்தகத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை இடம்பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
லிம்கா சாதனை புத்தகத்தில் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சாதனைகள் குறித்த நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் புத்தகம் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில்  தற்போது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது 
 
விஜய்பூர் என்ற பகுதியில் இருந்து சோலாப்பூர் என்ற பகுதிகளுக்கு இடையே உள்ள 25.54 கிலோ மீட்டர் நீளமுள்ள நான்கு வழி சாலையில் ஒரு பாதையை 18 மணி நேரத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிறைவு செய்துள்ளது. இந்த சாதனைக்காக லிம்கா புத்தகத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இடம் பெற்றுள்ளதை அடுத்து அந்த ஆணையத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மாலை 22 மாவட்டங்களில் மழை கொட்டும்: வானிலை ஆய்வு மையம் தகவல்...!

25 குழந்தைகள் மரணத்திற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம்: இருமல் மருந்து விவகாரம் குறித்து ஈபிஎஸ்..!

கோல்ட்ரிப் மருந்து விவகாரம்! மத்திய அரசீன் அலட்சியமே காரணம்! - மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு!

ஆரம்பமே 42% கூடுதல் மழை.. இன்னும் அதிகரிக்கும் மழை! - வானிலை ஆய்வு மையம்!

முதல்முறையாக நேருக்கு நேர் சந்திக்கும் ஜெலன்ஸ்கி - புதின்? - ட்ரம்பின் அடுத்த போர்நிறுத்த வியூகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments