Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாமல்லபுரம் போலவே ஒளிரும் தஞ்சை பெரிய கோவில்: வைரல் புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 12 மார்ச் 2021 (20:32 IST)
மாமல்லபுரம் போலவே ஒளிரும் தஞ்சை பெரிய கோவில்
இந்தியாவின் முக்கிய சுற்றுலா பகுதிகளில் ஒன்றான மாமல்லபுரத்தில் இரவு நேரத்திலும் ஒளிரும் வகையில் வண்ண வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளது போல் தற்போது தஞ்சை பெரிய கோவிலிலும் அமைக்கப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து ஒளி வெள்ளத்தில் தஞ்சை பெரிய கோயில் இருப்பதை பார்த்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சை பெரிய கோவிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் முழுவதும் தற்போது எரிய விடப்பட்டன
 
மாமல்லபுரத்தை போலவே தஞ்சை பெரிய கோவிலிலும் இரவு நேரத்தில் ஒளிவெள்ளம் இருந்ததை பார்த்து அந்த பகுதியில் உள்ளவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்து வருகின்றனர் 
 
இதன் காரணமாக தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் தஞ்சை பெரிய கோவிலை இன்னும் அழகு படுத்த வேண்டும் என்று அந்த பகுதியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி சிறப்பு மலை சீசன் ரயில் இன்று முதல் தொடக்கம்..!

இனி 5 வயதில் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க முடியாது: வயது வரம்பை உயர்த்தி உத்தரவு..!

பங்குச்சந்தையில் மீண்டும் ஏற்றம்.. சில நாட்களில் சென்செக்ஸ் 80 ஆயிரத்தை நெருங்குமா?

தவெக பொதுக்குழுவில் அறுசுவை உணவு.. 21 வகையான மெனு விவரங்கள்..!

ரம்ஜான் கொண்டாட்டம்; 500 இந்தியர்களை விடுதலை செய்ய அரபு அமீரகம் முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments