இளைஞரை கண்மூடித்தனமாய் அடிக்கும் கும்பல்.... காப்பாற்றிய மாடு... வைரலாகும் வீடியோ!!

Webdunia
திங்கள், 9 மார்ச் 2020 (13:33 IST)
இளைஞரை கண்மூடித்தனமாய் அடிக்கும் கும்பல்.... காப்பாற்றிய மாடு... வைரலாகும் வீடியோ!!

உலகில் என்ன நடந்தாகும் சமூக வலைதள நெட்டிசன்களுக்கு ஒரு டகவல் கிடைத்தால் அது வைரலாகி விடுவது வாடிக்கை தான். அந்த வகையில், தமிழ் சினிமா இயக்குநர் ராம நாராயணன் விலங்குகளை அதாவது,  யானை, பாம்பு, குரங்கு, போன்ற மிருகங்களை படத்தில் ஒரு கதாப்பாத்திரமாகவே நடிக்க விட்டு அதைக் உணர்வுப் பூர்வமாகக் காட்சிப்படுத்தியிருப்பார்.வில்லன்களிடம் இருந்து,  நாயகன், நாயகியை அந்த விலங்குகள் காப்பாற்றுவதுதான் அப்படத்தில் ஹைலைட்.
 
இதேபோல், ஒரு சம்பவம் உண்மையாக நடந்துள்ளது. ஒரு மைதானத்தில் நான்கு இளைஞர்கள் கூடி, ஒரு இளைஞரை கம்புகளால் தாக்கி அடிப்பது போன்ற பாவ்லா செய்ய, அதைப்பார்த்த இளைஞர் வளர்ப்பு மாடு இன்று தூரத்தில் இருந்து ஓடி வந்து இளைஞரை காப்பாற்றியது. மாட்டி ஆக்ரோசத்தையும் , பாசத்தையும் புரிந்துகொண்ட இளைஞர்கள் தெறிந்து ஓடினர். 
 
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.இந்த பதிவை தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் லைக் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

கணவரின் தம்பி பிறப்புறுப்பை துண்டித்த அண்ணி! உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments