’பிரபல ஹோட்டலில் உணவில் புழு’ : தற்காலிகமாக உரிமம் ரத்து .. அதிகாரிகள் அதிரடி

செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (17:20 IST)
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயங்கிவருகின்ற முருகன் இட்லிகடையில் இன்று, திருவள்ளுவர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, ஹோட்டலில் இருந்த உணவில் புழு இருந்தததால், உணவுப் பாதுகாப்புத்தர சட்டத்தின்படி, அந்த ஹோட்டலின் உரிமத்தை தற்காலிகமாக ரத்துசெய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் லேண்டர் விக்ரம் செயல்படுமா? சந்திரயான் - 1 திட்ட இயக்குநர் பதில்!