Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புலியூர் பேரூராட்சி தலைவரின் முதல் கூட்டம் 19 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

Advertiesment
puliyur
, வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (22:35 IST)
புலியூர் பேரூராட்சி தலைவரின் முதல் கூட்டம் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
 
புலியூர் பேரூராட்சி தலைவராக  புவனேஸ்வரி தேர்விற்கு பின்  நடைபெற்ற முதல் கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் முன்னிலையில், தலைவர் புவனேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. தூய்மை இயக்க திட்டத்தின் கீழ் கேர்காலனி பகுதியில் 25.64 லட்சம் மதிப்பில் புதிய கழிப்பிடம் கட்டும் பணி உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த தீர்மானங்ள் அனைத்தனையும்,  அஙுப் பணியாற்றி வருகின்ற  இளநிலை உதவியாளர் முருகேஷன் தீர்மானங்களை வாசித்தார். அனைவரும் இதைக் கேட்டுவிட்டு தஙகள் கருத்துகளைக் கூறினர்.

Edited by Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி கொழு உற்சவம் நிகழ்ச்சி