Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் முதல் தானியங்கி மதுபான இயந்திரம் அறிமுகம் i!

Webdunia
வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (20:57 IST)
சென்னை கோயம்பேட்டியில் முதல் தானியங்கி மதுபான விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள வணிக வளாகத்தில் தானியங்கி முறையில் மதுபானம் விற்பனை செய்யும் இயந்திரத்தை டாஸ்மாக் நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது.

இந்த எந்திரம் ஏடிஎம் இயந்திரம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதிலுள்ள தொடுதிரை மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான மதுபான வகையைத் தேர்வு செய்து, கிரேட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் பணத்தைச் செலுத்தினால். தானாக மதுபானம் வெளியே வரும் வகையில், இதை வடிவமைத்துள்ளனர்.

வெளி நாடுகளில் உள்ளது போன்ற  தானியங்கி மதுபான விற்பனை தொடங்கியுள்ளது மதுபான பிரியர்கள் வரவேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலி உறுப்பினர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதா? அறப்போர் இயக்கம் கேள்வி..!

ராஜ்யசபா தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தள்ளுபடி: பெரும்பான்மை இல்லை என அறிவிப்பு..!

ராகுல் காந்தி என்னை நெருங்கி வந்தார்: பா.ஜ.க. பெண் எம்.பி. புகாரால் பரபரப்பு.!

பாஜக எம்பிக்கள் தள்ளியதால் எனக்கு காயம்: மல்லிகார்ஜுன கார்கே புகார்

காங்கிரஸ் கட்சியின் வன்முறை நாடாளுமன்றம் வரை சென்றுள்ளது: கங்கனா ரனாவத்

அடுத்த கட்டுரையில்
Show comments