Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழக அரசை விமர்சித்த பருத்திவீர இயக்குனர்...

Advertiesment
தமிழக அரசை விமர்சித்த பருத்திவீர இயக்குனர்...
, சனி, 24 நவம்பர் 2018 (16:55 IST)
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய ஆய்வுக்குழு அதிகாரிகள் இன்று பார்வையிட உள்ள நிலையில் இயக்குநர் அமீர் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது:
 
தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை உரிய காலத்தில் நடத்தி இருந்தால் இன்று புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மற்றும் மற்ற மாவட்ட பகுதிகளுக்கான சேதங்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவாக நடந்திருக்கும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொதுசுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்படாமல் அப்படியே வெளியேற்றப்படும் கழிவு நீர்