Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

5 மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன்

Advertiesment
5 மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன்
, செவ்வாய், 2 நவம்பர் 2021 (19:35 IST)
மதுரையில்  லிப்ட்டின் பக்கவாட்டில் உள்ள இடைவெளியில் சிக்கி தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் வைத்தியநாதபுரத்தில் வசிப்பவர் முத்துக்குமார். இவர் தனது மனைவி மற்றும் 7 வயது மகனுடன் இன்று அழகப்பன் நகரில் உள்ள ஒரு துணிக்கடைக்குச் சென்றுள்ளார்.

துணிகளை வாங்கியபின் அங்குள்ள 5 வது மாடியில் லிஃப்ட் வழியாக இறங்க முயற்சித்துள்ளார்.

 அப்போது,   லிஃப்டின் பக்கவாட்டின் உள்ள இடைவெளியில் சிறுவன் தவறி விழுந்தார்.  5 வது மாடியில் இருந்து தவறி விழுந்ததார்.  அவரை மீட்ட அவரது பெற்றோர் மதுரையில் உள்ள ராஜாஜி மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு ரூபாய்க்கு ஒரு தோசை: ரஜினி ரசிகரின் அண்ணாத்த ஸ்பெஷல்!