Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிருக்கு போராடும் பாஜக நிர்வாகி

உயிருக்கு போராடும் பாஜக நிர்வாகி

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2016 (05:11 IST)
திருச்சி அருகே, கார் விபத்தில் சிக்கிய தமிழக பாஜக பொதுச் செயலாளர் மோகன்ராஜுலு உயிருக்கு போராடி வருகிறார்.
 

 
தமிழக பாஜக பொதுச் செயலாளர் மோகன்ராஜுலு, மதுரையில் இருந்து சென்னைக்கு காரில் சென்றுள்ளார். அவரது கார் திருச்சி அருகே துவரங்குறிச்சிக்கு அருகில் சென்ற போது மணல் லாரி ஒன்று அவர் கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோகன்ராஜூலு மற்றும் அவரது ஓட்டுனர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து, அவர்கள் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில், மருத்துவ மனையில், சிகிச்சை பெற்று வரும் பாஜக நிர்வாகி மோகன்ராஜுலுவை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments