Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆம்னி பேருந்தில் பதுக்கிய ரூ 50 லட்சம் பறிமுதல்

ஆம்னி பேருந்தில் பதுக்கிய ரூ 50 லட்சம் பறிமுதல்

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2016 (04:30 IST)
மதுரை அருகே ஆம்னி பேருந்தில் பதுக்கப்பட்ட ரூ. 50 லட்சத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
 

 
மதுரை மாவட்டம், மேலூர் அருகே சிட்டம்பட்டி சுங்கச்சாவடி பகுதியில், தேர்தல் பறக்கும் படையினர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
 
அப்போது, சென்னையில் இருந்து ஆம்னி பேருந்து ஒன்று வந்தது. அதை அப்போது நிறுத்தி அதில் திடீர் சோதனை செய்தர்.
 
இதில் மதுரையை சேர்ந்த ராதா என்பவர் உரிய ஆவணம் இல்லாமல் ரூ. 50 லட்சம் பணம் எடுத்து சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து, பணத்தை பறிமுதல் செய்தனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments