தளபதி விஜய்க்கும் இந்த தேர்தலுக்கும் தொடர்பு இருக்கு...

Webdunia
வியாழன், 7 மார்ச் 2019 (15:06 IST)
தளபதி விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் தலைப்பு செய்தியாக இடம்பிடித்ததுக்கு சில முக்கியமான காரணங்கள் இருக்கிறது. 


 
அவற்றில் ஒன்று '49P', நிறைய குடிமகன்களுக்கு தெரியாத இந்த விஷயத்தை  சர்கார் படம் தான் அறிமுகம் செய்தது.
 
அதாவது உங்கள் வாக்கை வேறு எவரும் பதிவு செய்துவிட்டால் கவலைப்பட தேவையில்லை. '49P', பிரிவின் படி, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தை சமர்பித்து வாக்குசீட்டின் மூலம் வாக்களிக்கலாம்.இதுதான் சர்கார் படத்தில் ஹைலைட்டான விஷயம்.  இதனை  இந்திய தேர்தல் ஆணையமே இந்த முறை விளம்பரப்படுத்தியுள்ளது.
 
தற்போது விஜய் 'தளபதி 63' படத்தில் அட்லி இயக்கத்தில்  நடித்து வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். டேனியல் பாலாஜி, கதிர், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரை விட்டு வெளியேறினால் கோடிக்கணக்கில் சலுகை.. கர்நாடக அரசு அதிரடி அறிவிப்பு..!

உயிர் போகும்போதும் குழந்தைகளை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுனர்!.. சென்னையில் சோகம்!..

திருப்பதி உண்டியல் எண்ணும் மையத்தில் ரூ.100 கோடி முறைகேடு.. புகார் கொடுத்தவர் மர்ம மரணம்..!

72 மணி நேரம் உழைத்தால் தான் சீனாவுடன் போட்டி போட முடியும்: நாராயண மூர்த்தி

பிகார் சபாநாயகர் யார்? பாஜக, ஜேடியூ இடையே கடும் போட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments