Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வகுப்பறையில் மது அருந்திய கல்லூரி மாணவிகள்: நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை!

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (18:19 IST)
வகுப்பறையில் கல்லூரி மாணவிகள் மது அருந்திய வீடியோ இணையதளங்களில் வைரலானதை அடுத்து கல்லூரி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
 
காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் 10க்கும் மேற்பட்ட மாணவிகள் குளிர்பானத்தில் மதுவை கலந்து அருந்திய வீடியோ இணையதளங்களில் வைரலானது 
 
இதனை அடுத்து கல்லூரி நிர்வாகம் மது அருந்திய மாணவிகளை அழைத்து அறிவுரை கூறிவிட்டு அவர்கள் பெற்றோரையும் அழைத்து மாணவிகளை கண்டித்து அறிவுறுத்தினர்.
 
மேலும் மது அருந்திய 10க்கும் மேற்பட்ட மாணவிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments