வழிபாட்டு தலங்களுக்கான தடைகள் தொடரும்

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (11:45 IST)
கோயில்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிறு தடை தொடரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 
கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பில் இந்த முறை பல தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதில் வழிபாட்டு தலங்கள் குறித்து எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை. இதனிடையே தற்போது இது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 
செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறந்த ஒருவாரம் கடந்த பின் கொரோனா குறைந்திருந்தால் வழிபாட்டு தலம் திறப்பு பற்றி முடிவெடுக்கப்படுமாம். அதுவரை கோயில்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிறு தடை தொடரும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை.. இறப்பதற்கு முன் செய்த அதிர்ச்சி செயல்..!

பள்ளி மாணவர்களை தொழுகை செய்ய சொன்ன தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்.. அதிரடி நடவடிக்கை

ராகுல் காந்தி ராணுவத்தை அவமதித்தாரா? பிரியங்கா காந்தி விளக்கம்

திருச்சியில் திகில்: கல்லறையில் இருந்து வந்த பிரியாணி ஆர்டர் - அலறியடித்து ஓடிய டெலிவரி பாய்!

தம்பி விஜய்க்கு ஒன்னும் தெரியல!.. நயினார் நாகேந்திரன் பேட்டி!...

அடுத்த கட்டுரையில்
Show comments