Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை

Advertiesment
Teachers
தமிழகத்தில் 2,207 முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியீடு; செப்டம்பர்  16 முதல் அக்டோபர் 17 வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
 
மேலும் நவம்பர் 13,14,15 தேதிகளில் தேர்வு நடத்தப்படும் என்றும், 69% இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படும், நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் நடைபெறும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு செய்துள்ளது.
 
இந்த அறிவிப்பை பயன்படுத்தி தகுதியுள்ள முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது ஆகும் ஆசிரியர் வருவ அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் அறிவிப்பு