தேர்வில் காப்பியடிக்காமல் இருக்க ஆசிரியர் விநோத முயற்சி...நீங்களே பாருங்க...

Webdunia
சனி, 7 செப்டம்பர் 2019 (19:20 IST)
நம்ம ஊரில் காப்பி அடிப்பதற்குத்  தடை விதிப்பது போன்று, எல்லா நாடுகளிலும் இது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில்  மெக்சிகோ நாட்டில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க ஒரு ஆசிரியர் மேற்கொண்ட செயல் தற்பொழுது வைரல் ஆகிவருகிறது.
அதாவது எந்த ஆசிரியருமே, மாணவர்கள் காப்பியடிப்பதை விரும்பமாட்டார்கள். தேர்வு அறையிலும் கூட கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி யாரும் காப்பி அடிக்க விடமாட்டார்கள். இந்நிலையில் மெக்சிகோ நாட்டில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்கள். 
 
காப்பி அடிப்பதைத் தடுக்க மாணவர்களின் தலையில் ஒரு அட்டைப் பெட்டியை மாட்டி அதன் நடுவே , கண்கள் பார்த்து எழுதுவதற்காக ஓட்டை போட்டுள்ளார். இந்த செயல் அனைவராலும் வித்தியாசமாகவே பார்க்கப்படுகிறது. இதை ஒருவர் போட்டோ பிடித்து வெளியிட தற்போது இணையதளத்தில்  வைரலாகிவருகின்றது. 
 
இனிமேல் நம்ம ஊரில் இதுபோன்ற காப்பியடிப்பதை தடுக்கும் முறை வந்தாலும் வரலாம் !!!

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments