Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆசிரியர் தகுதித் தேர்வு : தாள் -2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

Advertiesment
ஆசிரியர் தகுதித் தேர்வு : தாள் -2  தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
, செவ்வாய், 28 மார்ச் 2023 (17:50 IST)
தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு நடத்தப்படும்  TET  எனப்படும் ஆசிரியர்    தகுதித் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பாடம் கற்பிக்க ஆசிரியர் தகுதித் தேர்வில் 2 ஆம் தாளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  கடந்த பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை கணினி வழிவில் டெட் தேர்வுகள் காலை மற்றும் மாலை என இருவேளை நடத்தப்பட்டன.

இந்த ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

தேர்வு எழுதிய ஆசிரியர்கள்   http://www.trp.gov.in/  என்ற இணையதள முகவரியில் சென்று ரிசல்டை தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக அலுவலகம் உள்ள சாலையின் பெயர் மாற்றம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு..!