Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடும் ஆசிரியர்: விடாமல் இழுத்து பிடித்து முத்தம் தரும் மாணவி: வைரல் வீடியோ

Webdunia
சனி, 18 மே 2019 (12:34 IST)
மாணவி ஒருவர் ஆசிரியரை விடாமல் சல்லாபத்திற்கு உள்ளாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. 
 
பல இடங்களில் ஆசியர்கள் மாணவிகளிடம் தவறாக நடந்துக்கொள்வதும், இதனால் மாணவிகள் மன உலைச்சலுக்கு உள்ளாவதையும் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், இங்கு நடந்திருப்பது இதற்கு எதிர்மறையான ஒன்று. 
 
இந்த சம்பவம் எங்கு நடந்தது என எந்த தகவலும் வெளியாகா நிலையில், மாணவி மற்றும் ஆசியரின் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. சுமார் நான்கு நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் மாணவியும் ஆசிரியரும் மிகவும் நெருக்கமாக உள்ளனர். 
 
ஒரு அறையில் ஆசிரியர் இருவர் காத்துக்கொண்டிருக்கிறார். அப்போது, மாணவி ஒருவர் உள்ளே வருகிறார். அவரை அந்த ஆசிரியர் கட்டி அணைக்கிறார். அதன்பின் அந்த மாணவியும் ஆசிரியரை கட்டியணைத்து முத்தம் கொடுக்கிறார். 
 
ஒரு கட்டத்தில் அந்த ஆசிரியர் விலக நினைக்க, மாணவியோ ஆசியரை விடுவதாய் இல்லை. மேலும், அந்த ஆசிரியர் மாணவியிடமிருந்து விலகி ஓடும் காட்சிகள் கூட அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமரை அவமானப்படுத்திய முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

வக்பு திருத்த சட்டத்திற்கு ஆதரவு.. பாஜக எம்.எல்.ஏ வீட்டுக்கு தீ வைத்த மர்ம கும்பல்..!

இன்று காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழை: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments