Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு

Advertiesment
3  நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு
, சனி, 14 ஜனவரி 2023 (14:56 IST)
நாளை முதல் வரும் ஜனவரி 17 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழர் திரு நாளாம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது.

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  நாளை முதல் வரும் ஜனவரி 17 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு - என்ன நடந்தது?