நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… அதனால் அதிகமாகக் கூடும் கூட்டம்!

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (15:28 IST)
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா லாக்டவுன் காரணமாக மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் தற்போது திறக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாளை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விடுமுறை என்பதால் இன்றே கூட்டம் அதிகமாக வர ஆரம்பித்துள்ளதாம்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments