Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கைது! – இலங்கை கடற்படை அட்டூழியம்!

Webdunia
ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (08:58 IST)
ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் சிலர் வங்க கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் வங்க கடலில் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்கதையாக உள்ளது. சமீப காலமாக அவ்வாறாக கைது செய்யப்பட்ட மீனவர்கள் பலர் மாநில அரசின் அழுத்தத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த இலங்கை கடற்படை அவர்களை கைது செய்ததுடன், விசைப்படகு ஒன்றையும் சிறை பிடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் ராமேஸ்வர மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments