Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முட்டை விலை 20 காசுகள் வீழ்ச்சி.. பறவைக் காய்ச்சல் எதிரொலி!

Webdunia
ஞாயிறு, 24 ஜனவரி 2021 (10:28 IST)
பறவைக் காய்ச்சல் காரணமாக தமிழகத்தில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் வீழ்ச்சி அடைந்துள்ளது.

கொரோனா காரணமாக முதலில் பாதிக்கப்பட்டது முட்டை வியாபாரிகள்தான். அந்தளவுக்கு முட்டை விலைக் குறைந்து ஒரு ரூபாய்க்கும் கீழே சென்றது. ஆனால் அதன் பின்னர் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தது. இந்நிலையில் சில நாட்களாக முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஆனால் இந்தியாவில் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்டதை அடுத்து இறைச்சி விற்பனை குறைந்தது. அதைப் போலவே முட்டை விலையும் வீழ்ச்சியை சந்தித்தது. இதனால்  510 காசுகளாக விற்கப்பட்ட முட்டையின் விலை 420 காசுகளாகக் குறைந்தது. அதன் பின்னர்  5 காசுகள் ஏறியது.

இதையடுத்து இப்போதும் மேலும் 20 காசுகள் குறைந்து 405 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026-ல் 25 தொகு​திகளை கேட்டுப் பெற வேண்டும்: விசிகவின் வன்னி அரசு பேட்டி

மது போதையில் டூவீலர் .. இளைஞரின் தலை துண்டித்து பலி.. சென்னையில் கோர விபத்து..!

அய்யப்பனை தரிசனம் செய்ய குறைவான பக்தர்களுக்கே அனுமதி: என்ன காரணம்?

ரகுபதி சட்டத்துறை அமைச்சரா; தி.மு.க., பேட்டை ரவுடியா? அண்ணாமலை

வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. புயல் எச்சரிக்கை தளர்த்தப்பட்டதாக அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments