தமிழக அமைச்சரவை பட்டியல் விவரம்
தமிழக அமைச்சரவை பட்டியல் விவரம்
முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியாகியுள்ளது.
தமிழக அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்களின் இலாகாக்களை அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். அதன் விவரம் இதோ:-
முதலமைச்சர் - ஜெயலலிதா
நிதி அமைச்சர் - ஓ.பன்னீர்செல்வம்
வனத்துறை - திண்டுக்கல் சீனிவாசன்
எடப்பாடி பழனிச்சாமி - பொதுப்பணித்துறை
ஜெயக்குமார் மின்வளத்துறை,
சி.வி. சண்முகம் சட்டத்துறை
கே.பி.அன்பழகன் உயர்கல்வித்துறை
ஓ.எஸ். மணியன் ஜவுளி மற்றும் கைத்தறி துணி நூல் துறை
உடுமலை ராதாகிருஷ்ணன் - வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி
விஜயபாஸ்கர் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை
எஸ்.பி.சண்முகநாதன் பால்வளத்துறை
கடம்பூர் ராஜூ தகவல் மற்றும் விளம்பரத்துறை துறை
ராஜேந்திர பாலாஜி ஊரகத் தொழில் துறை
வெல்லமண்டி நடராஜன் சுற்றுலாத்துறை
பெஞ்சமின் பள்ளிக்கல்வித்துறை, விளைட்டுத்துறை துறை
உதயகுமாருக்கு வாய்வாய் துறை
கே.சி. வீரமணி வணிக வரித்துறை
மணிகண்டன் தகவல் தொழில்நட்பம்
ராஜலட்சுமி ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
எஸ்.வளர்மதி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மற்றும் சிறுபான்மையினர்
துரைக்கண்ணு வேளாண்துறைமற்றும் கால்நடை பராமரிப்புத்துறை
செல்லூர் ராஜூ - தொழிலாளர் நலத்துறை -
கூட்டுறவுத்துறை
தங்கமணி - மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை
வேலுமணி உள்ளாட்சி துறை, சிறப்பு திட்டடிங்கள் செயலாக்கம்
வி.சரோஜா சமு;க நலத்துறை மற்றும் சத்தணவுத் துறை
கே.வி. கருப்பண்ணனுக்கு சுற்றுச்சூழல் துறை
ஆர்.காமராஜ் உணவு மற்றும் இந்த சமய அறநிலையத்துறை