Publish Date: Fri, 14 Feb 2020 (11:21 IST)
Updated Date: Fri, 14 Feb 2020 (11:23 IST)
தமிழக பட்ஜெட்டில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்கும் திட்டத்துக்கு ரூ.996 கோடி ஒதுக்கப்படும் என ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்கும் திட்டத்துக்கு ரூ.996 கோடி ஓதுக்கப்படும் என ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.