Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் எங்கள் உயிர்...ஸ்டாலின் அணிந்துள்ள டி சர்ச் புகைப்படம் வைரல்

Webdunia
புதன், 16 செப்டம்பர் 2020 (16:38 IST)
தமிழகத்தில் அண்ணா ஆட்சிக் காலத்திலிருந்து ஒலிக்கும் இந்திய எதிப்பு திராவிட கட்சி ஆட்சிக் காலத்திலும் தொடர்கிறது.

சமீபத்தில் விமானநிலையத்தில் ஹிந்தி தெரியாததற்காக கனிமொழி எம்பி அவமதிக்கப்பட்ட விவகாரம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்குப் பலரும் கண்டனங்கள்  தெரிவித்தனர். இதனையடுத்து, யுவன்சங்கர் ராஜா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் ஹிந்தி தெரியாது போடா என்று அச்சடிக்கப்பட்ட டீ சர்ட்டுகளை அணிந்து வைரலாக்கினர். இதற்கும் விமர்சனங்களும் பாராட்டுகள் வெளியானது.

எனவே பாஜகவின் இந்தி தெரியும்டா என்று டி சர்ட்டுகளை அணிந்து  போட்டோக்களை ஷே செய்தனர். இந்நிலையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின்  தமிழ் எங்கள் உயிர் என்று வாசகம் அச்சிப்பட்ட டி சர்ட்டை அணிந்துள்ள புகைப்பட இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆணுறுப்பு சிதைக்கப்பட்டு அணையில் வீசப்பட்ட பிணம்.. 14 பேர் கைது..!

கள்ளக்காதலை விட்டுவிட கெஞ்சிய கணவர்.. மனைவி மறுப்பு.. அதன்பின் நடந்த விபரீதம்..!

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவோம்.. டிரம்ப் மிரட்டலுக்கு பயப்படாத இந்தியா.. அதிர்ச்சியில் அமெரிக்கா..!

திமுகவுக்கு போக மாட்டேன்.. 2026ல் அம்மாவின் ஆட்சி: ஓ பன்னீர்செல்வம்

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments