மீண்டும் சென்னையில் கனமழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (07:32 IST)
சென்னையில் இன்னும் ஒரு சில நாட்களில் படிப்படியாக மழை குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து நிலையில் மீண்டும் சென்னையில் கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் தோன்றும் அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அடுத்த நான்கு நாட்களுக்கு மீண்டும் சென்னையில் கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனால் சென்னை மக்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் கன்னியாகுமரி திருநெல்வேலி மற்றும் தெற்கு கேரளாவில் உள்ள மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments