Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்னும் எத்தனை நாள் மழை? தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2022 (13:30 IST)
கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் நாளையும் சென்னையில் மழை வெளுத்து வாங்கும் என தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மேகக்கூட்டங்கள் தற்போது சென்னையில் நெருங்கி உள்ளது என்றும் அதனால் இந்த மழை நீண்ட நெடிய மழையாக அமையும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 
 
வட கடலோர மாவட்டங்களில் இருந்து மேகக் கூட்டங்கள் இன்று உள் மாவட்டங்களில் நோக்கி நகர வாய்ப்பிருப்பதாகவும் அதாவது திருவண்ணாமலை விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இதன் காரணமாக மழை பெய்யலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
நாளை வரை சென்னையில் கனமழை பெய்யும் என்றும் அதன்பிறகு சென்னையில் மழை படிப்படியாக குறையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நேற்றும் இன்றும் கனமழை பெய்து வரும் நிலையில் நாளை முதல் சென்னையில் மழை குறைந்து அதற்கு பதிலாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக வ்யூஸ் பெறுவதற்காக டஸ்டிங் ஸ்ப்ரேயை வாயில் வைத்து..? - இளம்பெண்ணுக்கு நேரந்த சோகம்!

ஜனநாயகக் கட்சிக்கு நிதியுதவி செய்வதா? கடும் விளைவுகள் ஏற்படும்.. எலானுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் அமைச்சர் அமித்ஷா.. பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு..!

இந்தியாவில் ஒரே நாளில் 391 பேருக்கு கொரோனா! 6 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்புகள்!

தாம்பரம் - விழுப்புரம், செண்ட்ரல் -ஆவடி உள்பட 17க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து - விரிவான தகவல்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments