Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தின் கடன் இத்தனை லட்சம் கோடி உயர்வு !!!

Advertiesment
தமிழகத்தின் கடன் இத்தனை லட்சம் கோடி உயர்வு !!!
, செவ்வாய், 16 மார்ச் 2021 (23:22 IST)
சமீபத்தில் சட்டசபையில் பட்ஜெட் தாக்கலின்போது தமிழக அரசின் மொத்தக் கடன் சுமை ரூ.4.85 லட்சம் கோடி எனக் கூறப்பட்டது.

இதுகுறித்து எதிர்க்கட்சிகள் எதற்காக இத்தனை கோடிகள் அதிகரித்தது என்பது குறித்துக் கேள்விகள் எழுப்பினர்.

இந்நிலையில், தமிழக  அரசின் இடைக்கால பட்ஜெட்டில் , அடுத்த ஓராண்டில் தமிழக அரசின் கடன் சுமை ரூ.8.85 லட்சம் கோடியிலிருந்து சுமார்  ரூ.5.7 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெல்லி வருகிறார் இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன்!