Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழக காவல்துறை எல்லை மீறுகிறது…இது இந்துக்களுக்கு சவால் – ஹெச்.ராஜா

Advertiesment
தமிழக காவல்துறை எல்லை மீறுகிறது…இது இந்துக்களுக்கு சவால் – ஹெச்.ராஜா
, திங்கள், 27 ஜூலை 2020 (16:46 IST)
சாலையில் வேல் வரைந்து வெற்றிவேல் வீரவேல் என்று எழுதினால் கைதா. தமிழக காவல்துறை எல்லை மீறுகிறது என பாஜக தேசிய செயலாலர் ஹெச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது :

கோவில்கள் முன்பாக இந்து விரோதி ஈ.வெ.ரா சிலைகள் இருக்கலாம். மதரசாவிற்கு எதிரில் சாலேயில் வேல் வரைந்து வெற்றிவேல் வீரவேல் என்று எழுதினால் கைதா. தமிழக காவல்துறை எல்லை மீறுகிறது. இது இந்துக்களுக்கு சவால் என தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகதில் டாஸ்மாக் கடைகள் செயல்பட தடையில்லை - உச்ச நீதிமன்றம்