நாளை நடைபெற இருந்த தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நவம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	தமிழகத்தில் கனமழை பெய்ததன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்குவது குறித்து ஆலோசனை செய்ய நாளை தமிழக அமைச்சரவை கூட்டம் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது
 
									
										
			        							
								
																	
	 
	இந்த நிலையில் சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக நாளை நடைபெற இருந்த கூட்டம் நாளை மறுநாள் அதாவது நவம்பர் 20ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது